திருமணத்தின் பின்னரும் நடிகைகள் நடிக்கும் வழக்கம் பொலிவூட்டில் உள்ளது – கஜோல்

பொலிவூட் நடிகை ஒருவருக்கு திருமணமாகிவிட்டது என்றால் அவரின் நடிப்புத்துறை வாழ்க்கை முடிவடைந்துவிட்டது என அர்த்தமல்ல.முந்தைய காலத்திலிருந்து இந்த நிலை இருந்தது என நடிகை கஜோல் கூறியுள்ளார். திருமணமான பின்னரும் திரைப்படங்களில் தான் நடிப்பது குறித்து செவ்வியொன்றில் கேட்கப்பட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,  திருமணமான நடிகைகள் நீண்ட காலமாக பொலிவூட்டில் நடித்து வந்துள்ளனர். யாரும் அவர்களிடம் சென்று, உங்களுக்குத் திருமணமாகிவிட்டது. இன்னும் நீங்கள் பணியாற்றுகிறீர்கள் எனக் கூறியதில்லை எனத் தெரிவித்துள்ளார். 42 வயதான கஜோல் … Continue reading திருமணத்தின் பின்னரும் நடிகைகள் நடிக்கும் வழக்கம் பொலிவூட்டில் உள்ளது – கஜோல்